உண்மையிலேயே sight அடிச்சா pimples வருமா?...😱😱
ஆமாம்..வரும்🙋...
அது எப்டிப்பா அதானே...
பொண்ணுங்களுக்கும் பசங்களுக்கும் puberty stage வரைக்கும் sebaceous gland-ங்கிற (which secrete the oily substance called sebam) ஒன்னு செயல்படாமா இருக்கும்...
Puberty-க்கு அப்புறம்,oily face க்கு காரணமான அந்த sebaceous gland செயல்பட ஆரம்பிக்கும்...
Puberty-ல,பொதுவா பசங்களுக்கு sex hormone அதிகமா சுரக்கும்...உடனே நம்மாளு sebaceous gland சும்மா இருப்பாரா...அவரு வேலைய காட்ட ஆரம்பிச்சுருவாரு...அட அதான்பா pimples வர ஆரம்பிச்சுரும்...
அப்றம் என்ன ...அக்காவோட face cream,தங்கச்சியோட face wash அலைய வேண்டிய வேல வேற...
அதிகமா sight அடிச்சா ,sex hormone அதிகமா சுரக்கும்..so,sebaceous gland அதோட வேளைய காட்டும்...pimples வரும் ..இது இயற்கை...
எப்போ sebaceous glandக்கு sex hormone adapt ஆகுதோ அப்போ pimples போயே போகிடும்...
Finally what is the கருத்து of the story is,sight ah கம்மி பண்ணு...pimples வராது....அம்புட்டுதேன்...🙏🙏🙏

Good job yeah well explained
ReplyDelete