Wikipedia

Search results

Tuesday, 27 June 2017

The dimple have pimple haan????

உண்மையிலேயே sight அடிச்சா pimples வருமா?...😱😱

ஆமாம்..வரும்🙋...
அது எப்டிப்பா அதானே...
பொண்ணுங்களுக்கும் பசங்களுக்கும் puberty stage வரைக்கும் sebaceous gland-ங்கிற (which secrete the oily substance called sebam) ஒன்னு செயல்படாமா இருக்கும்...
Puberty-க்கு அப்புறம்,oily face க்கு காரணமான அந்த sebaceous gland செயல்பட ஆரம்பிக்கும்...

Puberty-ல,பொதுவா பசங்களுக்கு sex hormone அதிகமா சுரக்கும்...உடனே நம்மாளு sebaceous gland சும்மா இருப்பாரா...அவரு வேலைய காட்ட ஆரம்பிச்சுருவாரு...அட அதான்பா pimples வர ஆரம்பிச்சுரும்...

அப்றம் என்ன ...அக்காவோட face cream,தங்கச்சியோட face wash அலைய வேண்டிய வேல வேற...

அதிகமா sight  அடிச்சா ,sex hormone அதிகமா சுரக்கும்..so,sebaceous gland அதோட வேளைய காட்டும்...pimples வரும் ..இது இயற்கை...

எப்போ sebaceous glandக்கு sex hormone adapt ஆகுதோ அப்போ pimples போயே போகிடும்...

Finally what is the கருத்து of the story is,sight ah கம்மி பண்ணு...pimples வராது....அம்புட்டுதேன்...🙏🙏🙏


Periods at next to next? Why???

ஒரு girls hostel room-ல ஒரு பொண்ணு periods ஆன தொடர்ந்து மத்த பொண்ணுங்களும் periods ஆவாங்களே?அது ஏன்?....

🙋இத யோசிக்காத girls hostel உலகத்துல கிடையாது...
அதுக்கான பதில்-தான் ..

நமக்கு வியர்வைய உண்டாக்குற சுரப்பிகள் இரண்டு இருக்கு....அதுல ஒண்ணு eccrine gland-இந்த சார்-க்கு பொறந்ததுல இருந்து சாகுற வரைக்கும் duty...ஓடிட்டு வந்து நிக்கும் போது வரை வியர்வை,காத்து இல்லாதப்ப வர வியர்வைக்குலாம் சார் தான் காரணம்...

இன்னொரு பெரிய சார் தான் apocrine gland-இவரு  puberty வரைக்கும் வால சுருட்டிட்டுதான் இருப்பாரு....
 Puberty start ஆனதும் சாரோட duty start...
 அக்குள் (axila) பகுதிகள்-ல ,தொப்புள்(umbilicus) பகுதிகள்-ல,இனப்பெருக்க உறுப்புகள்-ல(pubis) உண்டாகிற வியர்வைக்குலாம் இவரு தான் காரணம்...

மாதவிடாய் நாட்கள்-ல  Pheromones ங்கிற வேதிப்பொருள்-அ apocrine gland சுரக்குறாரு...
 இந்த pheromones வந்து அக்குள் வியர்வை-ல வெளியேற்றப்படுது...
 இது போய் அடுத்த பொண்ணோட  மூக்குல இருக்கக்கூடிய vomeronasal receptor-ஆ தூண்டுது...இந்த தூண்டுதல் மாதவிடாய regulate பண்ற, நம்ம மூளை-ல(அதலாம் நமக்கெங்க இருக்குனுலாம் கேக்கப்பிடாது) இருக்கக்கூடிய hypothalamus-க்கு கடத்தப்பட்டு மாதவிடாய தொடங்கி விடுது.....


ஆக இந்த pheromones-ஓட வேலதான் இதெல்லாம்...

This is the secret behind this...