சிறு குறிஞ்சான்
(சர்க்கரைக் கொல்லி)
சிறுகுறிஞ்சான் இலைகள் நமது நாவின் சுவை மொட்டுகளை தற்காலிகமாக (5 நிமிடங்கள்) செயலிழக்கச் செய்கிறது. .அந்த இலையை சாப்பிட்டு சிறிது சர்க்கரை சாப்பிட்டால் எந்த சுவையும் தெரியாமல் போகும்(அனுபவம். .இன்னைக்குதான் சாப்டுப்பார்த்தேன்).
இவை கணையத்தில் உள்ள பீட்டா செல்களைத் தூண்டி இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. .
சித்த மருத்துவத்தில் சர்க்கரை வியாதிக்கு மதுமேக சூரணம் கொடுக்கப்படுகிறது. .சிறுகுறிஞ்சான் இலை சூரணத்தில் சேர்க்கப்படும். .
Photo:Tampcol,GSMC PALAYAMKOTTAI
Lec By:Dr.Mugilan sir