1.டைஃபாய்டு நோய் சால்மோனெல்லா டைஃபி என்ற பாக்டீரியா மூலம் பரவுகிறது..
2.இது சுகாதராமற்ற உணவு மற்றும் நீரை அருந்துவது மூலம் ஏற்படுகிறது.
நாம் சுகாதராமற்ற நிலையில் உள்ள உணவு மற்றும் நீரை எடுத்துக் கொண்ட 7 முதல் 14 நாட்களில் நோய் தொடங்குகிறது.
3.கேரியர்(carrier)களின் மூலமாகவும் பரவுகிறது. கேரியர் என்பவர்கள் நோய்க்கு காரணமான பாக்டீரியாவை சுமந்து கொண்டும்,ஆனால் அவர்களுக்கு அந்த பாக்டீரியாவால் எந்த வித பாதிப்பும் இல்லாமல் இருப்பவர்கள்.
4.அமெரிக்காவில் மேரி(1869-1938) என்ற சமைக்கும் தொழிலில் உள்ள பெண்மணி கிட்டத்தட்ட 15 வருடங்கள் கேரியராக வாழ்ந்துள்ளார்.அந்த 15 வருடங்களில் அவர் சமைத்த உணவை உண்ட அனைவரும் டைஃபாய்டு நோய் தாக்கியுள்ளது.அதனால் அவர் பெயரே டைஃபாய்டு மேரி என்றானது.கேரியராக வாழ்ந்தவர்களில் முதலில் கண்டறியப்பட்டவர்.
சிகிச்சை:
சித்த மருத்துவம்:எட்டி சூரணம்
அல்லோபதி:chloramphenicol,Amoxylin,ampicillin,furazolidone and cotrimoxazole (cholecystectomy-chronic carriers)
தடுப்பு மருந்துகள்:TAB vaccine,live oral (Ty 21a) typhoid vaccine
Lec. By:Dr.Angeline
Ref. By:Dr.Nikil niva





No comments:
Post a Comment